ஜீ முகில் கவிதைகள்



 முதலில்

இவன் சொன்னது சரியா தெரிந்தது
அப்புறம் 

அவன் சொன்னது சரியாக தெரிந்தது ,

கடைசியில்  எல்லாம் தவறாக போனது ,

சரி விடுங்கள்

நீங்கள் என்ன சொல்லுகிறீகள்.



-ஜீ முகில்