10,11, +2 மாணவர்களுக்கு

தமிழக அரசுக்கும்,பள்ளிக் கல்வித்துறை,SCERT 11வது
 Chemistry Physics new bookல உள்ள கடினமான,முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா,புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க.
English,தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.
வாத்தியார் இல்லன்னாலும் சரி,நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போது

https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw/playlists