திருப்பதி கோவிலில் மூத்த குடி மக்களுக்கு சலுகைகள்

திருப்பதி கோவிலில் மூத்த குடி மக்களுக்கு சலுகைகள்.
65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம்.

நிபந்தனைகள் :

1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவர்களுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு
4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும்.

பயனுள்ள தகவலை பகிரலாமே.

இந்த தகவல்கள் அனைத்தும் திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கையிலிருந்து பெற்றது.

ஏடுகொண்டலவாடா
வேங்கடரமணா
கோவிந்தா
கோவிந்தா



                                                   தீபாவளி  அன்று  திருப்பதி