கிராம சபா மற்றும் கிராம ஊராட்சி

கிராம சபா மற்றும் கிராம ஊராட்சி ஆர்வலர்களுக்கு "மிக முக்கியமான இணையத்தளம்" :- ( மற்ற நண்பர்களுக்கு பகிர்ந்து அளியுங்கள்)!!!


ஒவ்வொரு கிராம ஊராட்சி சார்ந்த நபர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஐந்து புத்தகங்கள் ( "பொக்கிஷம்")


அவை :- 


1) ஊராட்சி மன்ற தலைவரின் கடமைகள் ( http://www.sird.tn.nic.in/pdf/Village%20Panchayat%20Administration1to248.pdf )


2). ஊரக வளர்ச்சி திட்டங்கள் 

( http://www.sird.tn.nic.in/pdf/2-%20Schemes%20-%20new%20-%2026-1-2012-%20Veera.pdf )


3) மனித மேம்பாட்டில் ஊராட்சிகள் 

( http://www.sird.tn.nic.in/pdf/3rd%20Book%20-%20Village%20P.pdf )


4) ஊராட்சி மேம்பாட்டிற்கான பொதுவான தகவல்கள் 


( http://www.sird.tn.nic.in/pdf/4th%20Book%20-%20Uratchikal%20Mepattu%20pothu%20thagaval.pdf )


5) கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான முக்கிய அரசாணை தொகுப்பு 


( http://www.sird.tn.nic.in/pdf/5th%20book%20-GO%20compendiam.pdf )


மேலும் இது தொடர்பாக அறிந்துகொள்ள :-

 ( பொது நலன் கருதி " கிராம சபா இயக்கம் " - www.fb.com/GramaSabhaIyakkam )


http://www.sird.tn.nic.in/publications.htm